SKIP TO MAIN CONTENT

“வந்த இடத்திற்கே திரும்பிப் போ” : அகதி ரவியின் கதை

Ravi
Source: Ravi

தமது சொந்த நாட்டை விட்டுப் புகலிடம் கோரி மக்கள் ஏன் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்ட, “வந்த இடத்திற்கே திரும்பிப் போ” என்ற பொருள்பட “Go Back to Where You Came From” என்ற தலைப்பில் SBS ஒரு தொலைக்காட்சித் தொடரை நேற்று முதல் ஒளிபரப்ப ஆரம்பித்திருந்தது. இதையொட்டிய சிறப்பு நிகழ்ச்சியாக இத்தொடரில் பங்குபற்றியிருப்பவரும் இலங்கையிலிருந்து புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்துள்ளவருமான ரவியின் கதையை எடுத்து வருகிறார் றேனுகா

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமது சொந்த நாட்டை விட்டுப் புகலிடம் கோரி மக்கள் ஏன் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்ட, “வந்த இடத்திற்கே திரும்பிப் போ” என்ற பொருள்பட “Go Back to Where You Came From” என்ற தலைப்பில் SBS ஒரு தொலைக்காட்சித் தொடரை நேற்று முதல் ஒளிபரப்ப ஆரம்பித்திருந்தது. இதையொட்டிய சிறப்பு நிகழ்ச்சியாக இத்தொடரில் பங்குபற்றியிருப்பவரும் இலங்கையிலிருந்து புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்துள்ளவருமான ரவியின் கதையை எடுத்து வருகிறார் றேனுகா

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now