SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
குயின்ஸ்லாந்தில் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டிய நபர்!

Credit: 9news
குயின்ஸ்லாந்து மாநிலம் கோல்ட் கோஸ்ட் பகுதியில் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு வேகமாக வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் ஒருவர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share