எழுத்தறிவுப் போட்டியில், தங்கம் வென்ற ஶ்ரீஹரிணி பரந்தாமன்

Sriharini

Source: Sriharini

ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து நாடுகளில் வாழும் தமிழ் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளை ஆஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம் ஆண்டுதோறும் நடத்துகிறது. 2017ம் ஆண்டுக்குரிய இப்போட்டியில் பங்கேற்று, அதிமேற் பிரிவு எழுத்தறிவுப் போட்டியில், தங்கம் வென்ற பிரிஸ்பேர்னைச் சேர்ந்த ஸ்ரீஹரிணி பரந்தாமனுடனான சந்திப்பு.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now