SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் 'தங்கத் தாரகை' நூல் வெளியீடு!

book
Source: Golden Star

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 200 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் தங்கத் தாரகை நூல் வெளியீடு மெல்பேர்னில் ஜுன் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Vermont South Community House, Karobran Drive, Vermont South Vic 3133 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் யூனியன் கல்லூரியின் பழைய மாணவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான திரு.உதயனுடன் உரையாடுகிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 200 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் தங்கத் தாரகை நூல் வெளியீடு மெல்பேர்னில் ஜுன் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Vermont South Community House, Karobran Drive, Vermont South Vic 3133 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் யூனியன் கல்லூரியின் பழைய மாணவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான திரு.உதயனுடன் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now