SKIP TO MAIN CONTENT

இலங்கை அதிபராக பொறுப்பேற்றார் கோட்டாபய ராஜபக்ஸ!

Gotabaya Rajapakshe
Source: Sagara Lakmal de Mel photography

இலங்கையின் புதிய அதிபராக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்றுக்கொண்டார். அவரது வெற்றி குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பிலும் நாடாளுமன்றத்கை கலைப்பது குறித்து ஆளும் அணி ஆலோசனை நடத்திவருகின்றமை தொடர்பிலும் செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் புதிய அதிபராக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்றுக்கொண்டார். அவரது வெற்றி குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பிலும் நாடாளுமன்றத்கை கலைப்பது குறித்து ஆளும் அணி ஆலோசனை நடத்திவருகின்றமை தொடர்பிலும் செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now