முற்று முழுதாக எந்திரங்களை மாத்திரம் பயன்படுத்திக் கணக்கிடும் முறைமூலம் மேலதிக கொடுப்பனவுகளை மீளப்பெறும் திட்டத்தை அரசு கைவிடுகிறது. இதுபற்றி SBS செய்திப்பிரிவு தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share

Published
By Praba Maheswaran
Source: SBS
Share this with family and friends


