நாட்டில் எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க புதிய திட்டம்

Source: Getty Images
நாட்டில் எரிபொருள் கையிருப்பை அதிகரிப்பதற்காகவும் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கத்தில் வைத்திருப்பதற்காகவும் அரசு புதிய நிதி திட்டத்தை அறிவிக்க உள்ளது. ஆங்கிலத்தில் : Allan Lee ; தமிழில் : செல்வி.
Share