SKIP TO MAIN CONTENT

சூதாட்ட விளம்பரங்களுக்குத் தடை வருமா?

ZOE DANIEL GAMBLING ADS PRESSER
Alliance for Gambling Reform Tim Costello and Independent Member for Goldstein Zoe Daniel with other crossbenchers at a press conference at Parliament House in Canberra, Monday, August 12, 2024. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING . Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

உங்கள் மனதை, சூதாட்டம் எவ்வாறு பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என ஆஸ்திரேலியர்கள் அனைவரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS


Skip to podcast episode content

உங்கள் மனதை, சூதாட்டம் எவ்வாறு பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என ஆஸ்திரேலியர்கள் அனைவரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


சூதாட்டம் குறித்த விளம்பரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பல ஆர்வலர்களும் அரசியல்வாதிகளும் குரல் கொடுத்துள்ளார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now