தரம் குறைந்த Flu தடுப்பூசி வழங்கப்பட்டதா?

Source: AAP
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டுகளைவிட ஏராளமானோர் Flu-வினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலிவான தரம் குறைந்த தடுப்பூசியே மக்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது குறித்த விவரணம் ஆங்கிலத்தில் Matt Commellam எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share



