SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
இந்தியா செல்பவர்களுக்கான பயண அறிவுறுத்தலில் மாற்றம்

People pay tribute to Kuki tribals killed in Manipur's ethnic violence, in Churachandpur on August 3, 2023. (Photo by David LALMALSAWMA / AFP) (Photo by DAVID LALMALSAWMA/AFP via Getty Images) Source: AFP / DAVID LALMALSAWMA/AFP via Getty Images
இந்தியாவுக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, மணிப்பூர் பிராந்தியத்தில் வன்முறை ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்கு செல்லும் ஆஸ்திரேலியர்கள் "அதிக அளவு எச்சரிக்கையுடன்" செயல்படுமாறு எச்சரித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share