கொரோனா வைரஸ்: சர்வதேச விமானப்பறப்புகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது!

Patients line up at the Royal Melbourne Hospital for Coronavirus testing. Tuesday, March 10, 2020. Source: AAP
நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் இன் தாக்கத்தை சமாளிக்கும் நோக்குடன் stimulus package ஒன்றினை அரசு தயாரித்துள்ளது. ஆனால் இதேவேளை உலகிலுள்ள பிற விமான நிறுவனங்கள் போன்று Qantas நிறுவனமும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அதன் சர்வதேச விமானப்பறப்புகளின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட கால் பங்காகக் குறைத்துள்ளது. அத்துடன் ஆசியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான பயணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு சிறிய ரக விமானங்களை இயக்கவுள்ளதாக Jetstar நிறுவனம் அறிவித்துள்ளது. இதுபற்றி Julia Carr-Catzel தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share


