ஓய்வுபெற்ற படைவீரர்கள் அதிகளவில் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பதை விசாரிக்க ஒரு தேசிய ஆணையத்தை நிறுவும் திட்டத்தையும் அரசு கைவிட்டு விட்டது.
ஆங்கிலத்தில் Peggy Giakoumelos எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Scott Morrison speaks at the final Question TIme of 2020 Source: AAP