அரசின் நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளாகிறது!

Source: Wikimedia
ஆஸ்திரேலியாவில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இது பலவித தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அரசின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கிலத்தில் Greg Dyett, James Elton-Pym and Marija Zivic. தமிழில்: றைசெல்.
Share



