LIGO Co-Founder Kip Thorne next to an image representing gravitational waves from two converging black holes Source: AAP
சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர், Albert Einstein என்ற புகழ்பெற்ற விஞ்ஞானி கூறியதை, தற்போது விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளார்கள். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட கருவிகள் மூலம் இரண்டு இராட்சத (black holes)கருந்துகள்களை மோதவைத்த போது ஈர்ப்பு அலைகள், gravitational waves உருவானதை இவர்கள் பதிவு செய்தள்ளார்கள். இது குறித்து Julia Calixto எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.