SKIP TO MAIN CONTENT

அரவணையுங்கள். இலாபம் சம்பாதிப்பீர்கள்

Mature businessman with virtual reality simulator using smart phone while standing amidst colleagues
A new report by Deloitte argues that a stronger focus on social inclusion has the potential to lift the nation’s GDP by almost $12.7 billion a year. Source: Getty Images

சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் உற்பத்தித் திறன் பலவீனமடைந்துள்ளது. இப்போது சராசரியாக 1.1 சதவீதமாக வளர்ந்து வரும் உற்பத்தித் திறன், நீண்டகால சராசரியான 1.5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. சமூகத்தில் எல்லோரையும் இணைத்து செயற்படுவதன் மூலம் (social inclusion) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை, ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 12.7 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் வல்லமை உள்ளது என்று (SBS நியமித்த) Deloitte குழு சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில், வாதிடுகிறது. இது குறித்து Lin Evlin எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் உற்பத்தித் திறன் பலவீனமடைந்துள்ளது. இப்போது சராசரியாக 1.1 சதவீதமாக வளர்ந்து வரும் உற்பத்தித் திறன், நீண்டகால சராசரியான 1.5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. சமூகத்தில் எல்லோரையும் இணைத்து செயற்படுவதன் மூலம் (social inclusion) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை, ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 12.7 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் வல்லமை உள்ளது என்று (SBS நியமித்த) Deloitte குழு சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில், வாதிடுகிறது. இது குறித்து Lin Evlin எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now