SKIP TO MAIN CONTENT

வருகிறது மெல்பன் ஏர்போர்ட் ரயில்! பின்னணியும், எதிர்பார்ப்பும்!

Shankumar.jpg

மெல்பன் நகரையும் மெல்பன் விமான நிலையத்தையும் இணைக்கும் ரயில் பாதை திட்டம் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும் அது இதுவரை கைகூடவில்லை. ஆனால் இப்போது அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று விக்டோரிய மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து விளக்குகிறார் பொறியியல் துறையில் விருதுகள் வென்ற Swinburne பல்கலைக் கழக பேராசிரியர் சண்குமார் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

மெல்பன் நகரையும் மெல்பன் விமான நிலையத்தையும் இணைக்கும் ரயில் பாதை திட்டம் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும் அது இதுவரை கைகூடவில்லை. ஆனால் இப்போது அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று விக்டோரிய மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து விளக்குகிறார் பொறியியல் துறையில் விருதுகள் வென்ற Swinburne பல்கலைக் கழக பேராசிரியர் சண்குமார் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now