Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நீரின்றி நாமில்லை

Dr SA Prathapar (Left) and a village volunteer - a Bhujal Jankaar

Dr SA Prathapar (Left) and a village volunteer - a Bhujal Jankaar Source: Supplied

நிலத்தடி நீரை நிர்வகிக்க, ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். கிணற்று நீர்மட்டம், மழையின் அளவு, அணை நீர் நிலைகள் மற்றும் தரை நீரின் தரம் தொடர்பான தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்காக ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளார்கள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இந்தியாவிலுள்ள உள்ளூர் கிராமவாசிகளின் உதவியுடன் இது எப்படி செயல்படுகிறது, கிராமவாசிகளுக்கும் விவசாயிகளுக்கும் இது எப்படி பலன் தருகிறது என்றும், நீர் மேலாண்மையின் தேவை குறித்தும் குலசேகரம் சஞ்சயனிடம் விளக்குகிறார் முனைவர் சண்முகம் பிரதாபர்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

நிலத்தடி நீரை நிர்வகிக்க, ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். கிணற்று நீர்மட்டம், மழையின் அளவு, அணை நீர் நிலைகள் மற்றும் தரை நீரின் தரம் தொடர்பான தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்காக ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளார்கள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இந்தியாவிலுள்ள உள்ளூர் கிராமவாசிகளின் உதவியுடன் இது எப்படி செயல்படுகிறது, கிராமவாசிகளுக்கும் விவசாயிகளுக்கும் இது எப்படி பலன் தருகிறது என்றும், நீர் மேலாண்மையின் தேவை குறித்தும் குலசேகரம் சஞ்சயனிடம் விளக்குகிறார் முனைவர் சண்முகம் பிரதாபர்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now