காய்கறிகளை வளர்ப்பதே சமைப்பதற்கு சிறந்த வழி, Master Chef ஒருவர்

Kumar Pereira
Master Chef என்ற தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் பார்வையாளரது அமோக அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் குமார் பெரேரா. இலங்கைத்தீவில் பிறந்து வளர்ந்த குமார் பெரேரா, Kumar's Family CookBook என்ற நூல், அவரது பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டாலும், அவரது நண்பர்களின் உந்துதலாலும் அவரது சமையல் செய்முறைகள் நூல் வடிவம் பெற்றுள்ளது. Master Chef நிகழ்ச்சி ஒளிப்பதிவாகும் காலத்தில், வரைபடங்கள் தனக்குத் துணையாக இருந்தன என்றும், அந்த வரைபடங்களைக் கண்ட ஒரு பதிப்பாசிரியர், தன்னை அணுகி இந்த நூலை வெளியிட வழிவகுத்தார் என்கிறார் குமார்.
Share