GST வரி இந்திய வளர்ச்சிக்கு நல்லது!
J M Kennedy Source: J M Kennedy
இந்தியா கடந்தவாரம் அறிமுகம் செய்துள்ள GST எனும் பொது வரி நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் என்று கூறுகிறார் இந்திய வருவாய்த் துறையின் உயரதிகாரியும், GST - Commissioner பதவி வகிப்பவருமான J. M. Kennedy அவர்கள். GST வரி குறித்த விமர்சனங்களுக்கு பதில் தருவதோடு, GST வரி இந்திய வளர்ச்சிக்கு நல்லது என்றும் கூறுகிறார் J. M. Kennedy அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.
Share


