SKIP TO MAIN CONTENT

ஏன் முடி கொட்டுகிறது? வழுக்கை ஏற்படுகிறது?

Hair Loss
Source: Getty Images

நாம் உண்ணும் உணவு பலவேளைகளில் மருந்தாக செயல்படுகிறது என்று கூறுகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஏன் முடி கொட்டுகிறது? வழுக்கை ஏற்படுகிறது? என்ற கேள்விகளுக்கு கடந்த வாரம் பதில் தந்த அவர் இன்றும் தொடர்கிறார். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் நலம் தொடர்பாக முன்வைக்கும் நீண்ட தொடரின் பனிரெண்டாம் பாகம் இது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 12.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

நாம் உண்ணும் உணவு பலவேளைகளில் மருந்தாக செயல்படுகிறது என்று கூறுகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஏன் முடி கொட்டுகிறது? வழுக்கை ஏற்படுகிறது? என்ற கேள்விகளுக்கு கடந்த வாரம் பதில் தந்த அவர் இன்றும் தொடர்கிறார். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் நலம் தொடர்பாக முன்வைக்கும் நீண்ட தொடரின் பனிரெண்டாம் பாகம் இது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 12.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now