SKIP TO MAIN CONTENT

மலிவு விலையில் மருந்து வாங்கலாம்

Tablets fall from a jar of medication in Sydney, September 17, 2008. (AAP Image/Melanie Foster) NO ARCHIVING, EDITORIAL USE ONLY
Tablets fall from a jar of medication in Sydney, September 17, 2008. (AAP Image/Melanie Foster) NO ARCHIVING, EDITORIAL USE ONLY Source: AAP

PBS - Pharmaceutical Benefits Scheme எனப்படும் மலிவு விலையில் மருந்துகளை வாங்கும் திட்டத்தில் புதிய மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளதால், நுரையீரல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், மற்றும் அதிக கொழுப்புடன் வாழும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் பயனடையப் போகிறார்கள்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

PBS - Pharmaceutical Benefits Scheme எனப்படும் மலிவு விலையில் மருந்துகளை வாங்கும் திட்டத்தில் புதிய மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளதால், நுரையீரல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், மற்றும் அதிக கொழுப்புடன் வாழும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் பயனடையப் போகிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான டொலர்களை செலவழிக்கும், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு வியத்தகு முறையில் அந்த செலவு குறையப்போகிறது.

Pablo Vinales, மற்றும் Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன். 

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now