ஆஸ்திரேலியப் பல்கலாசாரத்தின் செழுமையான பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் நாள் HARMONY DAY. சிரியா மற்றும் ஈராக் அகதிகள் 12,000 பேரை ஆஸ்திரேலியா இவ்வருடம் உள்வாங்குகிறது. இதுபோல் கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 7 மில்லியன் மக்கள் இங்கு வந்து குடியேறியுள்ளார்கள். HARMONY DAY பற்றிய செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.