SKIP TO MAIN CONTENT

தமிழன்னை நிரந்தர இடம் தேடி அமெரிக்கா பயணம்

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மதிக்கப்படுவது ஹார்வேர்ட் பல்கலைக்கழகம். 380 ஆண்டுகளாக சிறப்போடு இயங்கிவரும் இந்தப் பல்கலைக்கழகத்தில் நிரந்தர தமிழ்த் துறை உருவாக்கப்படவிருக்கிறது. இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் மருத்துவர் விஜய் ஜானகிராமன், மற்றும் மருத்துவர் திருஞான சம்பந்தம் ஆகியோரை நேர்கண்டு, இது குறித்த மேலதிக விபரங்களை எடுத்து வருகிறார், குலசேகரம் சஞ்சயன். http://harvardtamilchair.com/

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மதிக்கப்படுவது ஹார்வேர்ட் பல்கலைக்கழகம். 380 ஆண்டுகளாக சிறப்போடு இயங்கிவரும் இந்தப் பல்கலைக்கழகத்தில் நிரந்தர தமிழ்த் துறை உருவாக்கப்படவிருக்கிறது. இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் மருத்துவர் விஜய் ஜானகிராமன், மற்றும் மருத்துவர் திருஞான சம்பந்தம் ஆகியோரை நேர்கண்டு, இது குறித்த மேலதிக விபரங்களை எடுத்து வருகிறார், குலசேகரம் சஞ்சயன். http://harvardtamilchair.com/

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now