SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Online Shopping: பின்னணி ரகசியங்கள் என்ன?

ஆஸ்திரேலியாவில் மக்கள் அதிகமாக Online Shopping செய்தது நாட்டின் பணவீக்கம் கட்டுப்பட ஒரு காரணம் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இது குறித்த பின்னணி மற்றும் தகவல்களை முன்வைக்கிறோம். கருத்துப் பகிர்வு: நிதித்துறையில் பல வருடகால அனுபவம் கொண்ட இமானுவேல் எமில்ராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share