SKIP TO MAIN CONTENT

கொரோனா வைரஸ்: சித்தா மருத்துவத்தில் தீர்வு இருக்கிறதா?

sbs
Source: SBS

கொரோனா வைரஸ் தொற்று கண்டால் சித்தா மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று பலரும் பேசி மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பின்னணியில் தமிழ்நாட்டின் பிரபல சித்தா மருத்துவரும், இந்திய பிரதமர் ஆலோசித்த இந்திய மருத்துவத்தின் நிபுணர்கள் குழுவில் இடம் பெற்றவரும், தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் COVID-19 தடுப்பு குழுவில் இடம்பெற்றிருப்பவருமான Dr G சிவராமன் BSMS Ph.D. அவர்களை சந்திக்கிறோம். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கொரோனா வைரஸ் தொற்று கண்டால் சித்தா மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று பலரும் பேசி மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பின்னணியில் தமிழ்நாட்டின் பிரபல சித்தா மருத்துவரும், இந்திய பிரதமர் ஆலோசித்த இந்திய மருத்துவத்தின் நிபுணர்கள் குழுவில் இடம் பெற்றவரும், தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் COVID-19 தடுப்பு குழுவில் இடம்பெற்றிருப்பவருமான Dr G சிவராமன் BSMS Ph.D. அவர்களை சந்திக்கிறோம். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now