இது குறித்து இந்த வழக்கில் சாட்சியளித்த சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதா?

Sockalingam Yogalingam Source: Supplied
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பிரித்தானிய அரசு விதித்திருந்த தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பில், அந்தத் தடை நீக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
Share