நாட்டில் தற்போது நிலவும் வசந்த காலத்தில் சிலருக்கு ஒவ்வாமை (allergy), குறிப்பாக Hay fever காரணமாக இருமல், தும்மல், மூக்கு நீர் சிந்துதல் போன்றன ஏற்படுகின்றன. COVID-19 தொற்று பரவிவரும் இக்காலப்பகுதியில் Hay fever, COVID-19 ஆகிய இரண்டிற்குமிடையிலான அறிகுறிகளை எவ்வாறு வித்தியாசப்படுத்துவது? Hay fever மற்றும் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் போன்றவற்றை விளக்குகிறார் Britain இல் allergy and immunology Senior registrar ஆகப் பணியாற்றிவரும் வைத்திய நிபுணர், Dr கவிதா சூரியகுமார் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share




