SKIP TO MAIN CONTENT

பாதுகாப்புத் தேடி ஆஸ்திரேலியா வந்தவர் பாதுகாப்பு நிறுவனமொன்றை வெற்றிகரமாக நடத்துகிறார்!

Santhan
Source: Santhan(Supplied)

மெல்பனைச் சேர்ந்த சாந்தன் ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் வந்து புகலிடம்கோரியவர். தற்போது மெல்பனில் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றையும் சுத்திகரிப்பு சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்திவருகிறார். அகதிகள் வாரத்தையொட்டி சாந்தனின் வெற்றிக்கதையை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

மெல்பனைச் சேர்ந்த சாந்தன் ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் வந்து புகலிடம்கோரியவர். தற்போது மெல்பனில் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றையும் சுத்திகரிப்பு சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்திவருகிறார். அகதிகள் வாரத்தையொட்டி சாந்தனின் வெற்றிக்கதையை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now