இவர் புத்தக அலமாரியில் மட்டுமல்ல எம் நெஞ்சங்களிலும் நீண்டு வாழ்வார்
![Crea S. Ramakrishnan [Jun 18, 1945 - Nov 17, 2020], Inset: Natesh Muthusamy.](https://images.sbs.com.au/dims4/default/8d49c70/2147483647/strip/true/crop/960x540+0+0/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2Fdrupal%2Fyourlanguage%2Fpublic%2Fpodcast_images%2Fcrea_ramakrishnan_0.jpg&imwidth=1280)
Crea S. Ramakrishnan [Jun 18, 1945 - Nov 17, 2020], Inset: Natesh Muthusamy. Source: SBS Tamil
பதிப்புத் துறையில் தமிழுக்கு மகத்தான பங்களிப்புகளைச் செய்த ‘க்ரியா’ S. ராமகிருஷ்ணன் அவர்கள் குறித்த ஒரு நினைவுப்பகிர்வை, கூத்துப்பட்டறை என்ற நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் நடேஷ் முத்துசாமியின் கருத்துகளோடு முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share