நோய்க் கட்டுப்பாட்டுக்கான நிரந்தர மையம் தேவை - அழைப்பு வலுக்கிறது!

CHINA PANDEMIC CORONAVIRUS COVID 19

epa10234355 A woman is taken to the hospital by ambulance personal from the quarantined area amid new Covid-19 lockdown in Shanghai, China, 10 October 2022. In Shanghai, there are 3 locally transmitted COVID-19 cases and 31 local asymptomatic infections, according to the Shanghai Health Commission report on 10 October. Multiple residential communities have been put under lockdown following rising cases during the 7-day holiday to celebrate National Day. EPA/ALEX PLAVEVSKI Credit: ALEX PLAVEVSKI/EPA

ஆஸ்திரேலியாவில் நோய்க் கட்டுப்பாட்டுக்கான நிரந்தர மற்றும் சுயாதீனமான மையம் தேவை என்று சுகாதார வல்லுநர்கள் அரசிற்கு அழைப்பு விடுக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் தொற்றுநோய் பதிலளிப்பு குறித்த சுயாதீன விசாரணையின் இறுதி அறிக்கை இந்த மாதம் 25ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் இந்த வலியுறுத்தல்கள் வெளி வந்துள்ளன. இது குறித்து ஆங்கிலத்தில் Sam Dover எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லவும். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand