நோயற்ற வாழ்வை ஒருவர் வாழ அவர் எது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்று விளக்குகிறார் மலேசியாவின் Multimedia பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் Dr. J Emerson Raja அவர்கள். SBS சிட்னி ஒலிப்பதிவு கூடத்தில் அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share

Published
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

