SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அறுசுவை உணவு: ஏன்? எதற்கு?

Dr. J Emerson Raja
அறுசுவை உணவு என்றால் என்ன? நமக்கு அறுசுவை உணவு ஏன் தேவை? என்ற கேள்விகளோடு அதன் அவசியத்தை விளக்குகிறார் மலேசியாவின் Multimedia பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் Dr. J Emerson Raja அவர்கள். SBS சிட்னி ஒலிப்பதிவு கூடத்தில் அவரோடு உரையாடியவர்: றைசெல். இது ஒரு மறு ஒலிபரப்பு.
Share