A bottle of Hashmi Khol Aswad eyeliner Source: SBS
இந்திய, பாகிஸ்தானிய, இலங்கைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் குறித்த Eyeliner ஐ வாங்கிப் பயன்படுத்திய மூன்று சிறுவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் NSW அரசானது அவசர சுகாதார எச்சரிக்கையினை மக்களுக்கு விடுத்துள்ளது. SBS செய்திப்பிரிவின் Natasha Kallios தயாரித்த செய்திவிவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.