SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் வேலை பெற சுகாதாரத் துறை சிறந்தது

A general view of job classified advertisements in Sydney, Thursday, March 16, 2017.
A general view of job classified advertisements in Sydney, Thursday, March 16, 2017. Source: AAP Image/Dan Himbrechts

ஆஸ்திரேலியாவில் வேலை தேடுபவர்கள் ஒரு காலத்தில் வேளாண்மை மற்றும் உற்பத்தித் துறையை நாடினார்கள். பல வருடங்களாக அந்தத் துறைகளில் தொழில் வாய்ப்பு குறைந்து வந்திருக்கிறது. அந்த நிலை மாறினாலும், புதிதாக வேலை தேடுபவர்கள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த பண்ணைகளிலோ அல்லது தொழிற்சாலைகளிலோ தொழில் புரிய ஆரம்பிப்பார்கள் என்பது சந்தேகம்தான் என்று ஆஸ்திரேலிய பணியிடங்கள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து நடத்தப்பட்ட அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது. இது குறித்து Luke Waters எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் வேலை தேடுபவர்கள் ஒரு காலத்தில் வேளாண்மை மற்றும் உற்பத்தித் துறையை நாடினார்கள். பல வருடங்களாக அந்தத் துறைகளில் தொழில் வாய்ப்பு குறைந்து வந்திருக்கிறது. அந்த நிலை மாறினாலும், புதிதாக வேலை தேடுபவர்கள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த பண்ணைகளிலோ அல்லது தொழிற்சாலைகளிலோ தொழில் புரிய ஆரம்பிப்பார்கள் என்பது சந்தேகம்தான் என்று ஆஸ்திரேலிய பணியிடங்கள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து நடத்தப்பட்ட அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது. இது குறித்து Luke Waters எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now