நாம் தற்போது பரவலாகப் பயன்படுத்தும் எரிவாயு, “தீங்கு விளைவிக்கும், மாசுபடுத்தும் மற்றும் விலையுயர்ந்த ஆற்றல் வடிவம்” என்று, ஆரோக்கியமான எதிர்காலம் என்ற பொருளில், “Healthy Futures” என்று அழைக்கப்படும் குழு விவரிக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வடிவங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்திற்கு மாற வேண்டும், 2025 முதல் புதிய எரிவாயு இணைப்புகளைத் தடுக்க வேண்டும், அதன் மூலம் விக்டோரிய மாநில அரசு இந்த மாற்றத்தை விரைவுபடுத்த முடியும் என்று இந்தக் குழு நம்புகிறது.
இது குறித்து, Greg Dyett எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.