ஆரோக்கியமான மனம் ! ஆரோக்கியமான உடல்!!

Healthy habits of people Source: Getty Images
நமது எண்ணமே நமது மனநலத்தை தீர்மானிப்பதாகவும் நமது மனநலம் நமது உடல்நலத்தை தீர்மானிப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு ஆரோக்கியமான உடல் நலம் உங்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க உதவக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share