பிரம்மகுமாரிகள் அமைப்பினால் நடத்தப்படும் Australian Virtual Centre சார்பில் உடலும் உள்ளமும் நலம்தானா என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று 07/08/2021 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் தியான பயிற்சியாளர் ரஞ்சினி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.