Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மாரடைப்பு ஏற்படும் ஆபத்தினை எவ்வாறு குறைக்கலாம்?

Paper heart in a hand

Paper heart in a hand Source: Moment RF

நாட்டில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் கால்வாசி, இதயநோய்கள் காரணமாகவே நிகழ்கின்றன. நாட்டில் வயது வந்தவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு இதய நோய்களை ஏற்படுத்தும் ஆபத்துக் காரணிகளான மோசமான உணவுப் பழக்கங்கள், போதிய உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் மற்றும் அதிகரித்த உடற்பருமன் ஆகியனவற்றில் மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்டவை காணப்படுவதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இதுபற்றி Claire Slattery தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

நாட்டில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் கால்வாசி, இதயநோய்கள் காரணமாகவே நிகழ்கின்றன. நாட்டில் வயது வந்தவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு இதய நோய்களை ஏற்படுத்தும் ஆபத்துக் காரணிகளான மோசமான உணவுப் பழக்கங்கள், போதிய உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் மற்றும் அதிகரித்த உடற்பருமன் ஆகியனவற்றில் மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்டவை காணப்படுவதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இதுபற்றி Claire Slattery தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now