மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்
FITNESS BY E'Lisa_Campbell Source: Flickr
மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம் ஏனெனில் மாரடைப்பு ஏற்படும் போதும் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். ஏப்ரல் 30ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு இதய நலன் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Audrey Bourget எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
Share