சிட்னி புறநகர் ஹெலன்ஸ் பேர்க்கில் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம் சுமார் 40 ஆண்டுகால வரலாறு கொண்ட ஆலயம். இந்த ஆலயத்தை நிர்வகித்துவரும் Sri Venkateswara Temple Association எனும் அமைப்பின் நிர்வாகக் குழுவை இந்த அமைப்பைச் சார்ந்த சில உறுப்பினர்கள் தற்போது விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்கள் என்ன, இந்த விமர்சனங்களுக்கு நிர்வாகத்தின் பதில் என்ன, என்று இரு பாகங்களாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும், திங்கள் கிழமையும் நாம் நிகழ்ச்சி படைத்திருந்தோம். அந்த நிகழ்ச்சியின் முடிவில், இன்று நடைபெறும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலய நிர்வாகக் குழுவின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதையும் நேயர்களுக்கு எடுத்து வருவோம் என்று குறிப்பிட்டிருந்தோம். அதனை எடுத்து வருகிறார், குலசேகரம் சஞ்சயன்.