SKIP TO MAIN CONTENT

Autism உள்ளவர்களுக்கு என்னென்ன உதவிகள் கிடைக்கின்றன?

Navigating autism can be particularly challenging for some refugee and migrant communities.
Navigating autism can be particularly challenging for some refugee and migrant communities. Source: Getty Images

ஆட்டிசம் என்பது ஒருவருடைய தொடர்பாடல் திறன், செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும். குழந்தைக்கு இருக்கும் ஆட்டிசத்தை ஆரம்பத்திலேயே கண்டறிவது அக்குழந்தைக்கு பாரிய நன்மை பயக்கும் ஒன்றாகும் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் Sneha Krishnan ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆட்டிசம் என்பது ஒருவருடைய தொடர்பாடல் திறன், செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும். குழந்தைக்கு இருக்கும் ஆட்டிசத்தை ஆரம்பத்திலேயே கண்டறிவது அக்குழந்தைக்கு பாரிய நன்மை பயக்கும் ஒன்றாகும் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் Sneha Krishnan ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now