வெளிநாட்டு டிகிரியா? அல்லது அங்கு ஆசிரியரா? இங்கும் ஆசிரியராக வேண்டுமா?

Source: Getty Images/courtneyk
புலம்பெயர்ந்து வந்திருக்கும் நம்மில் பலர் வெளிநாட்டில் பட்டப்படிப்பு முடித்திருப்போம். அல்லது ஆசிரியராக பணியாற்றியிருந்திருப்போம். அதற்கு சரியான வேலைவாய்ப்பு ஆஸ்திரேலியாவில் அமைந்திருக்காது. ஆனால் அந்த பட்டப்படிப்பை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தொழிலுக்கான கல்வியை கற்கலாம். அல்லது ஆசிரியர் பணியை இங்கு தொடரலாம். அதற்கு அரசு உதவ முன்வருகிறது. NSW மாநிலத்தில் துவக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் குறித்து விரிவாக விளக்குகிறார் பேராசிரியர் Ken Cruickshank அவர்கள் (Professor in Education and TESOL, Sydney School of Education and Social Work, Director, Sydney Institute of Community Language Education, The University of Sydney). நிகழ்ச்சியாக்கம்: றைசெல். அதிக தகவலுக்கு: https://www.sydney.edu.au/arts/our-research/centres-institutes-and-groups/sydney-institute-community-languages-education.html
Share