SKIP TO MAIN CONTENT

சிறு வியாபாரிகள் தாக்குப்பிடிக்க நீங்கள் என்ன செய்யலாம்?

Young woman shopping with in food store.
Young woman shopping with in food store. Source: Raphye Alexius / Getty Images

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, முடக்க நிலை கட்டுப்பாடுகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்பவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகங்கள் குறிப்பாக, குடும்பமாக செய்யப்படும் வணிகங்களை வாழ வைக்க, ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை இணைய வழியாக வாங்குவது ஒரு சிறந்த வழியாகும்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, முடக்க நிலை கட்டுப்பாடுகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்பவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகங்கள் குறிப்பாக, குடும்பமாக செய்யப்படும் வணிகங்களை வாழ வைக்க, ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை இணைய வழியாக வாங்குவது ஒரு சிறந்த வழியாகும்.

இது குறித்து Sandra Fulloon மற்றும் Richelle Harrison Plesse ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now