கொரோனா பரவலைச் சமாளிக்க பள்ளி மாணவர்களுக்கு எப்படி உதவலாம்?

Kids piling Source: Getty
கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிக்குத் திரும்பும்போது மாணவர்களின் மனநிலை உற்சாகம், ஆர்வம், படபடப்பு, ஏக்கம் என பல உணர்வுகளால் சூழப்பட்டிருக்கும். இந்த சூழலில் பிள்ளைகளின் புதிய பள்ளி ஆண்டை எப்படி இலகுவாக்கலாம் என்பது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share