Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

வெளி நாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள் இவைகளைக் கவனிக்க வேண்டும்

Signage is seen at Sydney International Airport in Sydney, Friday, October 15, 2021. Fully vaccinated international travellers will be free to visit NSW from November without needing to quarantine but the move could put the brakes on the resumption of dom

Signage is seen at Sydney International Airport in Sydney, Friday, October 15, 2021. Source: AAP

பயணக் கட்டுப்பாட்டிற்கு விலக்கு கோராமலே வெளி நாடுகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை, நவம்பர் முதலாம் தேதி முதல் பயணிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


பயணக் கட்டுப்பாட்டிற்கு விலக்கு கோராமலே வெளி நாடுகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை, நவம்பர் முதலாம் தேதி முதல் பயணிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.


பயணம் மேற்கொள்பவர்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் எவை என்பதை பயண முகவர் சுபாஷினி மற்றும் வெளி நாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பும் பயணி ஷ்யாமளா ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now