இரட்டைக் குடியுரிமை விவகாரமும் செனட்டர்களின் பதவி விலகலும்
AAP Source: AAP
இரட்டைக் குடியுரிமை வைத்திருந்த விவகாரத்தில் கிரீன்ஸ் கட்சியின் செனட்டர்கள் Scott Ludlam மற்றும் Larissa Waters ஆகியோர் பதவி விலகியுள்ள நிலையில் இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவின் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பில் விளக்குகிறார் நவரட்ணம் ரகுராம் அவர்கள்.
Share