SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
2024: ஆஸ்திரேலியாவில் வீட்டு விலை அதிகரிக்குமா? குறையுமா?

The prices of houses continued to rise in many cities around the country during 2023. Credit: AAP / Darren England. Inset:Emmanual Emil Rajah
கடந்த 2023ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா முழுவதும் வீடுகளின் விலைகள் 8.1 வீத அதிகரிப்பை கண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பிலும், 2024ம் ஆண்டில் வீட்டுச் சந்தை எப்படி இருக்கப்போகிறது என்பது தொடர்பிலும், Property Investor மற்றும் Real Estate துறையில் பல வருடகால அனுபவம் கொண்ட திரு இமானுவேல் எமில்ராஜாவோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share