நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது இடத்தில் புராதனி கிருபாகரன் தேர்வாகியிருந்தார்; இரண்டாவது இடத்தை வாகினி யோகேசன், மூன்றாவது இடத்தை தேனுகா கனகசபேசன் மற்றும் சிபிதா வேலாயுதர் ஆகியோர் பெற்றிருந்தனர். வாகினி யோகேசனை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.