SKIP TO MAIN CONTENT

உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த புராதனி

Puraathani Kirupaharan
Puraathani Kirupaharan Source: SBS Tamil

நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது இடத்தில் புராதனி கிருபாகரன் தேர்வாகியிருந்தார்; இரண்டாவது இடத்தை வாகினி யோகேசன், மூன்றாவது இடத்தை தேனுகா கனகசபேசன் மற்றும் சிபிதா வேலாயுதர் ஆகியோர் பெற்றிருந்தனர். புராதனி கிருபாகரனை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது இடத்தில் புராதனி கிருபாகரன் தேர்வாகியிருந்தார்; இரண்டாவது இடத்தை வாகினி யோகேசன், மூன்றாவது இடத்தை தேனுகா கனகசபேசன் மற்றும் சிபிதா வேலாயுதர் ஆகியோர் பெற்றிருந்தனர். புராதனி கிருபாகரனை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now