SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
குயின்ஸ்லாந்து உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த ஐவர்

Top achievers in Tamil Continuers course - (Left) Pranathi Sivakumar, (Right) Bhavna Gowrishankar, (Inner Left) Kabhishek Shanthakumar , (Inner Centre) Kavin Pradeepkumar, (Inner Right) Muhammad Numair Abdul Gani
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழும் ஒரு மொழிப்பாடமாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு முதல்முறையாக தமிழ்மொழிப்பரீட்சையை எழுதி, அதில் சிறந்த புள்ளிகளையும் பெற்றுள்ள மேல்நிலை பள்ளி மாணவர்களான பிரணதி சிவக்குமார்(93 புள்ளிகள்), கபிஷேக் சாந்தகுமார்(88 புள்ளிகள்), பாவனா கௌரிசங்கர்(87 புள்ளிகள்), முஹமட் நுமைர்(84 புள்ளிகள்) மற்றும் கவின் பிரதீப்குமார்(83 புள்ளிகள்) ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share